உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கேரளாவில் சாலை பாதுகாப்பு மிஷன் தொடக்கம்: நடிகர் மம்முட்டி பிராண்ட் தூதராக நியமனம்

கேரளா மாநில அரசு 'சாலை பாதுகாப்பு மிஷன்' திட்டத்தின் பிராண்ட் தூதராக பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் மம்முட்டி நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலை விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்தும் முக்கிய நோக்கத்துடன், அம்மாநில அரசு 'சாலை பாதுகாப்பு மிஷன்' திட்டத்தை தொடங்க உள்ளது. கொச்சி டவுன்ஹாலில் வரும் 15 ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கப்பட உள்ள இந்த புதிய திட்டத்தின் பிராண்ட் தூதராக பிரபல…