Daily Thanthi
இஸ்ரேல் தேர்தலில் திருப்புமுனை; எதிர்க்கட்சிக்கு அதிகரிக்கும் ஆதரவு - பிரதமர் பதவியை இழக்கிறாரா நெதன்யாகு?
ஜெருசலேம், ஐசென்கோட் தலைமையிலான கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்போம் எனவும், அரசாட்சியில் பங்கெடுக்க மாட்டோம் ஜாயிண்ட் லிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் ‘நெசட்’ என்று அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் கடந்த அக்டோபர் 27-ந்தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு மொத்தம் உள்ள 73.3 லட்சம் வாக்காளர்களில், சுமார் 56.9 லட்சம்(77.7 சதவீதம்) பேர் தங்கள் வாக்குகளை செலுத்தினர். குறிப்பாக…