உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பிரம்மாண்ட சொகுசு காரில் வந்து இறங்கிய எடப்பாடி பழனிசாமி... திருப்பதி விசிட்டில் வெளியான உண்மை - விலை எவ்வளவு தெரியுமா?

ஆந்திர மாநிலம் திருமலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சாமி தரிசனம் செய்துள்ளார். கோயிலுக்கு வருகை தந்த அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலவரை தரிசித்து வழிபட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர் தேவஸ்தான நிர்வாகிகள் சார்பில் சுவாமி படம் மற்றும் தீர்த்தப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த ஆன்மீகப் பயணத்தைத் தாண்டி, எடப்பாடி பழனிசாமி திருப்பதி…