Samayam Tamil
ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத் திருமண விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்ப்பு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் குடும்பத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் விஜய் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.