Puthiya Thalaimurai
ட்ரம்புக்கு ரூ.4400 கோடிகளை வாரி இறைத்த மஸ்க்.. தலைகீழான தேர்தல் ரிசல்ட்!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றது. எலான் மஸ்க் 446 மில்லியன் டாலர் செலவிட்டும், குடியரசுக் கட்சிக்கு எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியவில்லை. டெக்சாஸ் உள்ளிட்ட முக்கிய மாகாணங்களில் மஸ்க் ஆதரித்த வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். செய்தியாளர் - M.மீரா அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிரதிநிதிகள் அவையில் பெரும்பான்மை பெற 218…