உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தமிழ்நாடு அரசின் ஏ.ஐ தரவு மையம்: எல்காட், ஐ.ஐ.டி. மெட்ராஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தமிழ்நாடு அரசிற்காகச் பிரத்யேகமாக உருவாக்கப்படவுள்ள செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தை அமைப்பதற்காக, திட்டக் கண்காணிப்புப் பிரிவாக செயல்படும் நோக்கில் எல்காட் நிறுவனத்திற்கும் ஐ.ஐ.டி.எம். பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்) நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் 05.11.2026 அன்று நடைபெற்ற இந்நிகழ்வு, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் ரா.குமார் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் ரா.கு…