உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பாலியல் அத்துமீறல் : சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடும் காவல்துறை

முகநூல் (Facebook) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல முறைப்பாடுகள் தொடர்பில், 47 வயதுடைய சந்தேக நபர் ஒருவரைக் கண்டறிந்து கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது. காவல்துறை ஊடகப் பிரிவின் தகவல்படி, சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த அஹமது லெப்பை முஹம்மது அஸ்லம் என்பவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை சம்மாந்துறை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. தப்பிச்சென்றுள்ள சந்தேக நபர் சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்ப...