உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

மிரள விடும் ஜெயிலர் 2! இன்னும் ஒரு வாரம் தான்.. 1000 கோடி ஜெயிப்பாரா சூப்பர் ஸ்டார்?

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் 21 நாட்களில் 821 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆயிரம் கோடி ரூபாய் வசூல் சாதனைக்கு தீபாவளி வெளியீடுகள் மற்றும் ஓடிடி வெளியீடு சவாலாக உள்ளது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். செய்தியாளர் - கார்த்திகேயன் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆன திரைப்படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவான இந்த திரைப்படத்தில்…