Vikatan
"எவரும் பசித்திருக்கக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர்"- எழுத்தாளர் பிரபு தர்மராஜ் மாரடைப்பால் மரணம்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புதுகுடியிருப்பைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பிரபு தர்மராஜ் (42). குமரி மாவட்ட வட்டார வழக்கில் எள்ளல் தொனியில் கருத்துகளைப் பதிவு செய்வதில் வல்லவர். அரேபியாவுக்குப் போன தீக்கொளுத்தி ஆவரான், கசவாளி காவியம், ஆதிக்குடி மக்களும் ஆல்கஹாலும், இராணி இல்லம், கோலப்பனின் அடவுகள், சக்ரவர்த்தி திரையரங்கம், மில்லரின் மின்கம்பம், களிறும் பிடியும் பின்னே நானும், சூ காக்கா, ஜாப் மார்சியா உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை…