உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

சூர்யா பட வாய்ப்புகளை நிராகரித்தது ஏன்? - நஸ்ரியா விளக்கம்!

கொச்சி: 12 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சீன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நடிகை நஸ்ரியா, சூர்யா பட வாய்ப்புகளை மறுத்ததாக வெளியான தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். 'ரோமன்சம்', 'ஆவேஷம்' ஆகிய மலையாள வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சீன்' திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கொச்சி விழா நிகழ்வின் போது, முன்னதாக நடைபெற்ற…