Nakkheeran
ஜெகன் மோகன் இல்லத் திருமண விழா : முதல்வர் விஜய், நடிகை திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்பு!
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண விழா சென்னையில் இன்று (05.11.2026) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற இந்தத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் மற்றும் நடிகை த்ரிஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழா மேடையில் புதுமணத் தம்பதியருக்குப் பூங்கொத்து வழங்கி முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது, அங்கு வந்திருந்த ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன்…