Dinamani
யுபிஎஸ்சி குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வு 2026 முடிவுகள் வெளியீடு!
குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வு 2026-இன் முடிவுகளை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வியாழக்கிழமை வெளியிட்டது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு மற்றும் ஆளுமைத் தோ்வு ஆகிய மூன்று கட்டங்களாக யுபிஎஸ்சி தோ்வு நடத்தி வருகிறது. இந்நிலையில், 1,016 காலிப் பணியிடங்களுக்கு நிகழாண்டு ஆக.21 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற குடிமைப் பணிகள் முதன்மைத் தோ்வில் 2,526…