உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்: அமெரிக்க செனட்டர் பெர்னி வலியுறுத்தல்

ஈரான் மீதான போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவருவதுடன், இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதியுதவியையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் வலியுறுத்தியுள்ளார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையினர் இந்த இரண்டு விடயங்களையும் தமது முதன்மையான அரசியல் முன்னுரிமைகளாகக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்ட காணொளி உரையில் கருத்துத் தெரிவித்த சாண்டர்ஸ், “ஈரானில் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்கள் செலவாகக்கூடிய ச...