உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

வங்கக் கடலில் அர்னாப் புயல் உருவானது.. - வானிலை மையம்

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அர்னாப் புயலாக வலுப்பெற்றது. கிழக்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நகர்வதாக வானிலை மையம் தகவல். கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து அர்னாப் புயலாக மாறிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். விசாகப்பட்டினத்தில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவில் இருந்து 730 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவுவதாக தகவல். வங்கக் கடலில் உருவாகியுள்ள அர்னாப் புயல் இன்று நள்ளிரவுக்குள் தீவிரப் புயலாக வலுப்பெறக் கூடும் என வானிலை மையம் கணிப்பு. மேற்கு வடமேற்காக நகர்ந்து நாளை மிகத் தீவிரப் புயலாக…