உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சிறுவரிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை : ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது

சிறுவர்களிடையே போதைப்பொருள் தொடர்பான கைதுகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. 2022-ஆம் ஆண்டில் 'ஐஸ்' (Ice) போதைப்பொருள் தொடர்பாக ஒரே ஒரு சிறுவர் மட்டுமே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2025-ஆம் ஆண்டுக்குள் 18 வயதுக்குட்பட்ட 1,874 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று தெரிவித்தார். அலரி மாளிகையில் (Temple Trees)நடைபெற்ற மதத் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த புள்ளிவிவரங்கள் சிறுவர்களுக்கும் நாட்டின் இளம் தலைமுறைக்கும் போதைப்பொருட்கள...