உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறக்காததால் 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்பு: தமிழக அரசு முறையீடு

காவிரி ஆற்​றில் கர்​நாடக அரசு இந்த ஆண்டு உரிய தண்​ணீரைத் திறந்​து​விடாததால் தமிழகத்​தில் சுமார் 4 லட்​சம் ஹெக்​டேர் விவசாய நிலங்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் தெரி​வித்​துள்​ளது. காவி​ரி​யில் கர்​நாடகம் உரிய நீரை திறக்​கவும், தமிழகத்​துக்​கான பற்​றாக்​குறை நீரை பெற்​றுத் தர காவிரி நீர் மேலாண்மை ஆணை​யத்​திற்கு உத்​தர​விட கோரியும் தமிழக அரசு தாக்​கல் செய்த மனு உச்ச நீதி​மன்…