உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

எப்கியூஎல் மோசடியில் இதுவரை 43,000 பேர் புகார்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை: எப்கியூஎல் மோசடி தொடர்பாக இதுவரை 43 ஆயிரம் பேர் புகார் அளித்துள்ளனர் என அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த சாந்தகுமார் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் எப்கியூஎல் செயலி வழியாக ரூ.1,000 கோடிக்கும் மேல் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டுள்ளனர்…