Daily Thanthi
17 கைதிகள் தப்பியோடிய சம்பவம்: சிறைத்துறை தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் என்ன..?
சென்னை, தேனி தேக்கம்பட்டி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பாக சிறைத்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. 334 கைதிகள் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தேனி மாவட்டச் சிறைச்சாலையானது 10-01-2019 முதல் தேக்கம்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இச்சிறைச்சாலையின் அங்கீகரிக்கப்பட்ட கைதிகள் தங்கும் கொள்ளளவு 200 ஆகும். 26-10-2026 அன்று இச்சிறைச்சாலையில் மொத்தம் 334 கைதிகள்…