உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

வழக்கத்திற்கு மாறான பயணம்; இந்த வாய்ப்பு மிகப் பெரிய சொத்து: மாஸ்டர்செஃப் தமிழ் நடுவர் சஷி செலையா பேட்டி

எழுதியவர்: ஸ்வேதா ஷர்மா 'மாஸ்டர்செஃப் தமிழ் நிகழ்ச்சி, தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றுளள்ள சஷி செல்லையா, 'மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா' நிகழ்ச்சியில் சாம்பியன் பட்டம் வென்றவர். காவல்துறையில் அதிகாரியாக, சிறை அதிகாரியாக, ஆயுத நிபுணராக என 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியவர். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: வித்தியாசமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பிய பிறகு, சஷி செல்லையா ஒரு சமையல் கலைஞரின் (Chef) தொப்பியையும் மேலாடையையும் அணிந்துகொண்டு, 'மாஸ்டர்செஃப் ஆஸ்திரேலியா' (MasterChef Australia) போட்டியில் பங்கேற்க முடிவெடு…