உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை; தாம்பரம் ரெயில் நிலையத்தில் நிரம்பி வழிந்த கூட்டம்

சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் செல்வதால் தாம்பரம் ரெயில் நிலையத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகள் கூட்டம் தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதையொட்டி, சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் மற்றும் தாம்பரம் ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பய ணிகளின்…