உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

திருவண்ணாமலையில் தீப திருநாளன்று பக்தர்கள் மலை ஏற தடை

திருவண்ணாமலை: திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் கார்த்​திகை தீப திரு​விழாவையொட்டி மகா தீபம் ஏற்​றப்​படும் நாளன்று பக்​தர்​கள் மலை ஏறு​வதற்​குத் தடை விதிக்​கப்​படுவ​தாக மாவட்ட ஆட்சி​யர் வந்​தனா கார்க் தெரி​வித்​துள்​ளார். உல​கப் பிரசித்தி பெற்ற திரு​வண்​ணா​மலை அண்​ணா​மலை​யார் கோயி​லில் கார்த்​திகை தீப திரு​விழா நவ.15-ம் தேதி கொடியேற்​றத்​துடன் தொடங்கி 10 நாட்​கள் விமரிசையாக நடை​பெற உள்​ளது. திரு​விழாவையொட்டி…