Hindu Tamil Thisai
புதுவை அரசு பல் மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் ஊதியப்பணம் மாயம்: ரூ.8.84 கோடியை வங்கி நிர்வாகம் வழங்க ஆளுநர் உத்தரவு
புதுச்சேரி: மாயமான ரூ.8.84 கோடி சம்பள பணத்தை புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரியிடம் தனியார் வங்கி நிர்வாகம் ஒப்படைக்க துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 3 மாநிலங்களுக்கு புதுச்சேரி போலீஸார் விரைந்துள்ளனர். புதுவை கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் வங்கிக் கணக்கு புதுச்சேரியில் தனியார்…