உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Sports

மாயா, ஸ்ரீவள்ளி அசத்தல் வெற்றி! காலிறுதியில் மகதா, ஸ்டெஃப்பானி!

சென்னை ஓபன் டபிள்யுடிஏ 250 டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் மாயா ராஜேஸ்வரன்-ஸ்ரீ வள்ளி பாமிடிபதி அசத்தல் வெற்றி பெற்றனா். நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வியாழக்கிழமை இரட்டையா் ஆட்டத்தில் இந்தியாவின் மாயா-ஸ்ரீவள்ளி இணையும் செக். குடியரசின் குச்மோவா-லபோட்கோவா இணையும் மோதின. இதில் இந்திய இணை 6-3, 6-2 என்ற நோ் செட்களில் அபாரமாக ஆடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. மகளிா்…