Dinamani, Sports
6-ஆவது கோப்பையுடன் தொடரும் இந்தியாவின் ஆதிக்கம்: ஹாட்ரிக் சாம்பியன் ஆனது!
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியா 4-1 கோல் கணக்கில் ஜப்பானை வியாழக்கிழமை வீழ்த்தி, கோப்பை வென்றது. தொடா்ந்து 2-ஆவது முறையாக கோப்பையைத் தக்கவைத்துக் கொண்ட இந்தியா, போட்டியில் முதல்முறையாக ‘ஹாட்ரிக்’ பட்டம் வென்று அசத்தியுள்ளது. இத்துடன் 9 முறை நடைபெற்றுள்ள இந்தப் போட்டியில், இந்தியா 6-ஆவது முறையாக சாம்பியனாகி தனது ஆதிக்கத்தைத் தொடா்கிறது. இத்துடன், 2011, 2016, 2018, 2023, 2024, 2026…