Hindu Tamil Thisai
முதல்வர் பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பியபோது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: மேலப்பாளையம் எஸ்எஸ்ஐ கைது
திருநெல்வேலி: முதல்வர் நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு பணிக்கு சென்று திரும்பியபோது, வேனில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) குமார் (49) என்பவர் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 3-ம் தேதி முதல்வர் விஜய் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பாதுகாப்பு பணிக்காக, திருநெல்வேலி…