Daily Thanthi
இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டன்; வெள்ளி பதக்கம் வென்று வரலாறு படைத்த தன்வி பத்ரி
தகார் இளையோர் ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளி பதக்கம் வென்று தன்வி பத்ரி வரலாறு படைத்துள்ளார். செனகல் நாட்டின் தகார் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நடப்பு உலக ஜூனியர் சாம்பியனான ஜாங் யி ஜின் மற்றும் 15 வயது இந்திய வீராங்கனையான தன்வி பத்ரி இருவரும் தங்கம் வெல்வதற்கான போட்டியில் விளையாடினர். வெள்ளி பதக்கம் மொத்தம் ஒரு மணிநேரம் மற்றும் 22 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில், 15-21, 21-13, 26…