உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

பாதாளக்குழுக்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள்: சபையில் கடுமையாக சாடிய வட்டகல

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் தொடர்பில் தவறான நிலைப்பாட்டையே எதிர்க்கட்சியினர் தோற்றுவித்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். பாதாளக்குழுக்களுடன் தொடர்புடைய தரப்பினர் இந்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல எனவும் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (5) நடைபெற்ற நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உர...