உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

அடக்குமுறைச் சட்டத்திற்கு எதிராக மாறுபட்ட நிலைப்பாடு: பின்வாங்கும் நிலையில் NPP எம்.பிக்கள்

அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான புதிய சட்டமூலம் (PSD Act / Repression Bill), இலங்கையை ஒரு காவல்துறை அரசாக மாற்றக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்போதைய சட்டமூலத்தின் சில பிரிவுகள், இலங்கையில் ஜனநாயகத்தை நசுக்கி, காவல்துறைக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டப்படுகிறது. மேலும், சாதாரண பொது மக்களின் சிவில் உரிமைகளை இது கடுமையாக பாதிக்கும் என விமர்சனங்கள் எழுந்த...