Maalaimalar
லடாக் எல்லை அருகே சீனாவின் ஜின்ஜியாங்கில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.0 ஆக பதிவானதால் மக்கள் அதிர்ச்சி
சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில், லடாக் எல்லை பகுதி அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளிலும் உணரப்பட்டன. முதற்கட்ட தகவல்களின்படி, இரவு 10:27 மணியளவில் இந்த அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியே வந்தனர். காஷ்மீரிலும் அதிர்வு: காஷ்மீர்…