உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

இன்றைய ராசி பலன் 6 நவம்பர் 2026:புதாதித்ய யோகம் 12 ராசிகளுக்கு தரும் யோக பலன்கள்

இன்று 6 நவம்பர் 2026, ஐப்பசி 20 வெள்ளிக்கிழமை, திரியோதசி திதி, இன்று சந்திர பகவான் கன்னி ராசியின் உத்திரம் பின் அஸ்தம் நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இன்று அமிர்த யோகம். மகரம், கும்ப ராசியில் உள்ள அவிட்டம் பின் சதயம் நட்சத்திரத்திற்கு நாள் முழுவதும் சந்திராஷ்டம நாள். துலாம் ராசியில் புதாதித்ய யோகம், மூன்று கிரக சேர்க்கை யோகத்தால் 12 ராசிகளுக்கு இன்று கிடைக்கும் பலனை சாஸ்திர சம்பிரதாய ஆன்மீக பேச்சாளர், ஜோதிடர் டாக்டர் ஸ்ரீரங்கம் கோவிந்த பட்டர் அவர்கள் கணித்துள்ளார்.

பிற தளங்களில் இதே செய்தி