IBC Tamil
இறக்குமதி விலையில் எரிபொருளை வழங்க முடியாது: காற்றில் பறந்தது அநுரவின் தேர்தல் வாக்குறுதி
சர்வதேச சந்தையிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் விலைக்கே மக்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தேர்தல் காலத்தில் உறுதியளித்திருந்த போதிலும், நடைமுறையில் விநியோக மற்றும் செயல்பாட்டுச் செலவுகள் இருப்பதால் அவ்வாறு வழங்க முடியாது எனப் பொருளாதார நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அண்மையில் ஊடகங்களில் வெளியான விவாதங்களின்படி, அரசாங்கத்தின் தற்போதைய எரிபொருள் விலைக் கொள்கை மற்றும் தேர்தல் கால வாக்குறுதிகள் கடுமையான விமரிசனத்திற்கு ...