உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-நேபாளம் இன்று மோதல்

மஸ்கட் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் இன்று விளையாடுகின்றன. 13-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நேற்று தொடங்கியது. 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2' இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். லீக் ஆட்டம்…