Vikatan
மக்களின் பணத்துக்குப் பாதுகாப்புத் தருவது யார் பொறுப்பு?
ஹலோ வாசகர்களே..! டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா உலகத்துக்கே முன்மாதிரியாக இருக்கிறது. கையில் பணமே எடுத்துச்செல்லத் தேவையில்லாத அளவுக்கு கிராமப்புறங்களில்கூட மாற்றம் வந்துவிட்டது. ஆனால், அதேவேகத்துக்கு டிஜிட்டல் மோசடிகளும் வளர்ந்துகொண்டிருக்கிறது. என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்துக்கே உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகியிருப்பது கவலையளிக்கிறது. இந்தியாவில் சைபர் மோசடிகளின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள…