Daily Thanthi
தண்ணீர் என்றாலே பயம்.. நீச்சல் போட்டியில் வெண்கலம் - வீராங்கனையின் ஆச்சரிய பின்னணி
தகார் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில், இந்திய நீச்சல் வீராங்கனை வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளார். செனகல் நாட்டின் தகார் நகரில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், நீச்சல் பிரிவில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை தினிதி தேசிங்கு பங்கேற்று வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். வரலாற்று சாதனை இளையோர் ஒலிம்பிக்கில் நீச்சல் பிரிவில், பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்…