Samayam Tamil
IND vs NZ 3rd T20 - எப்படி வென்றது இந்திய அணி? நியூசிலாந்து செய்த 3 முக்கிய தவறுகள்
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி அபாரமாக செயல்பட்டு, 13.2 ஓவர்களிலேயே 199 ரன்களை எடுத்து அபார வெற்றியைப் பெற்றது. அதுகுறித்து தற்போது பார்க்கலாம்.