Daily Thanthi
கொச்சியில் நவம்பர் 20 முதல் 22 வரை 14-வது முப்படைகள் புகைப்பட கண்காட்சி
திருவனந்தபுரம், இந்திய கடற்படை தெற்கு ஆணையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், வரவிருக்கும் 'கடற்படை வார விழா' கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, 14-வது முப்படைகள் புகைப்பட கண்காட்சி கொச்சியில் வரும் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ளது. இது தொடர்பாக, இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- பங்கேற்க அழைப்பு இதையொட்டி, பாதுகாப்பு படைகள் தொடர்பான நிகழ்வுகளைப் படம்பிடித்த புகைப்பட…