உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பாரா ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்றவர்களுக்கு பிரதமர் மோடி நேரில் பாராட்டு

மாற்றுத்திறனாளிகளுக்கான 5-வது பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் நகோயா நகரில் கடந்த மாதம் நடந்தது. இதில் இந்தியா 30 தங்கம், 35 வெள்ளி, 49 வெண்கலம் என மொத்தம் 114 பதக்கங்கள் குவித்து 4-வது இடம் பிடித்தது. பாரா ஆசிய விளையாட்டில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு இதுவாகும். பிரதமர் மோடி இந்த நிலையில் பாரா ஆசிய விளையாட்டில் சாதித்த இந்திய வீரர், வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் மோடியிடம் நேற்று நேரில் வாழ்த்து பெற்றனர். இந்திரா…