உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தனியாக இருந்தபோது மூக்கைப் பிடித்த மர்ம உருவம்! - ரெஜினா கசாண்ட்ரா பகிர்ந்த திகில் அனுபவம்

சென்னை, எனக்கு எனர்ஜி மீது நம்பிக்கை உண்டு. நல்ல சக்தி, தீய சக்தி என இருவிதமான சக்திகள் இருப்பதாக நம்புகிறேன். எனக்கும் அப்படியொரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. என்று தெரிவித்துள்ளார். நடிகை ரெஜினா கசாண்ட்ரா தென்னிந்திய திரையுலகில் குறிப்பிடத்தக்க நடிகையாக வலம் வருபவர் ரெஜினா கசாண்ட்ரா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர், 2005-ம் ஆண்டு வெளியான 'கண்ட…