Daily Thanthi
பாலக்காடு-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம்
திருச்சி, சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட புகழூர் மற்றும் கொடுமுடி இடையே பொறியியல் பணி காரணமாக பாலக்காடு டவுன்-திருச்சி ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி (வண்டி எண் 16844) பாலக்காடு டவுன்-திருச்சி விரைவு ரெயில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு பாலக்காடு டவுனில் இருந்து புறப்பட்டு கொடுமுடி வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் முடிந்தபிறகு, இந்த ரெயில் முன்பதிவில்லா சிறப்பு…