உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

அதிக கட்டணம் வசூலிக்கும் கேப் ட்ரைவர்கள்: புகார் எண் வெளியீட்டு சென்னை விமான நிலையம் அறிவிப்பு

சென்னை விமான நிலையத்தில் முன்பதிவு செய்யப்பட்ட கேப் (Cab) பயணங்களை ஓட்டுநர்கள் ரத்து செய்துவிட்டு, முன்பதிவு செயலியில் காட்டப்படும் கட்டணத்தைவிடக் கூடுதலாகப் பணம் கேட்கப்படுவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் (AAI) புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் புகார் அளிக்க சென்னை விமானநிலை ஆணையம் புகார் எண் வெளியிட்டுள்ளது.