உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஸ்ரீவில்லிபுத்தூரில் தீபாவளியை முன்னிட்டு ரூ.10 கோடிக்கு பால்கோவா விற்பனை: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

விருதுநகர், தீபாவளியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை ரூ.10 கோடியை தாண்டும் என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் என்றவுடன் உடனே நினைவுக்கு வருவது ஆண்டாள் கோவிலும், சுவையான பால்கோவாவும்தான். ஆண்டாளுக்கு பிடித்த உணவாக படைக்கப்படும் திரட்டிப்பால் என்ற உணவே பால்கோவா என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தயாராகும் பால்கோவாவுக்கு என தனி மவுசு உண்டு. வேறு எங்கு…