Samayam Tamil
DC, LSG Trading - ரிஷப் பந்தை, மிகவும் குறைந்த தொகைக்கு வாங்கிய டெல்லி கேபிடல்ஸ்: மாற்றாக LSG போவது யார்?
டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் இடையிலான டிரேடிங் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 17 கோடி மதிப்புள்ள வீரரை, மிகவும் குறைந்த தொகைக்கு டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம், டிரேடிங்கில் வாங்கியுள்ளது.