Daily Thanthi
சென்னை ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் வைஷ்ணவி தோல்வி
சென்னை, 3-வது சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்தின் மாக்டா லினெட் 7-6 (5), 6-0 என்ற நேர் செட்டில் மோயுகா உசிஜிமாவை (ஜப்பான்) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 3-6, 0-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அனஸ் டசியா ஜகரோவாவிடம் தோல்வியை…