Maalaimalar
முதலமைச்சர் இல்லம் அருகே வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - சிசிடிவி மூலம் வெளிவந்த உண்மை
முதல்வர் விஜய் வீட்டின் அருகே பெண் குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் உண்மை வெளிவந்துள்ளது. முதல்வர் விஜய் வீட்டின் அருகே தொப்புள் கொடியுடன் கிடந்த பெண் குழந்தையை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். சென்னை நீலாங்கரையில் முதலமைச்சர் விஜய் வீடு உள்ளது. அங்கிருந்து 400 மீ. துாரத்தில் கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4வது பிரதான சாலையில் நேற்று முன் தினம் காலையில் சாலையோரம் குழந்தையின் அழுகுரல் சத்தத்தை அவ்வழியே நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள்…