Hindu Tamil Thisai
பேரறிவாளனின் பாஸ்போர்ட் குறித்து 4 வாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தால் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன், பாஸ்போர்ட் வழங்கக் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்தார். 2 ஆண்டுகள் கடந்தும், பாஸ்போர்ட் வழங்காததால், அதன்மீது விரைந்து முடிவெடுக்க மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பாக விசாரணைக்கு…