உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Thanthi TV

சென்னையில் திரையரங்குகள் முன்பு கொண்டாட்டம்

இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள சீன் திரைப்படம் இன்று வெளியாகும் நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்கும் முன்பு, ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்... அந்த காட்சிகளை பார்க்கலாம் #release #scene #chennai #thanthitv