உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிட்ட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 2026-27 சீசனுக்கான வீரர்களின் மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மேத்யூ போர்டு, அமீர் ஜாங்கூ ஆகிய வீரர்கள் தல்முறையாக ஒப்பந்தம் பெற்றுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் மேத்யூ போர்டு கடந்த ஓராண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அமீர் ஜாங்கூ, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 233 ரன்கள் எடுத்ததுடன்…