உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

காவ்யா மாறன்- அனிருத் திருமண அழைப்பிதழ் எப்படி இருக்கு? இணையத்தில் ட்ரெண்டிங்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி உரிமையாளர் காவ்யா மாறனை காதலித்து வந்த நிலையில் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் கிரீஸ் நாட்டில் நடைபெற உள்ளது. தொடர்ந்து திருமண கொண்டாட்டங்கள் நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கிரீஸ் நாட்டில் மிகவும் பிரத்யேகமாக நடைபெறவுள்ளது. தனுஷ் கட்சி தொடங்குவது உறுதி; இந்தக் கட்சிக்குத் தான் அவர் போட்டி: ராஜேந்திர பாலாஜி பேட்டி இந்த திருமண நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய சொந்தங்களும், சில முக்கிய நண்பர்களும் மட்டுமே பங்கேற்கின்றனர். விர…