Samayam Tamil
South India Shopping Mall Velachery: நடிகை கீர்த்தி சுரேஷ் திறந்து வச்ச மால் தீபாவளி பர்ச்சேஸிற்கு ஒர்த்தா?
சென்னை வேளச்சேரி பகுதியில் ஆடை பிரியர்களுக்காக மட்டுமே பிரத்யேகமாகப் புதிய ‘சவுத் இந்தியா ஷாப்பிங் மால்’ (South India Shopping Mall) பிரம்மாண்டமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வியாபாரத்தை முன்னிட்டு துவங்கப்பட்டுள்ள இந்த மாலை, தென்னிந்தியாவின் முன்னணித் திரைப்பட நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் நேரில் வந்து லான்ச் செய்து சிறப்பித்துள்ளார். இந்த புதிய மாலின் திறப்பு விழாவிற்கு வாடிக்கையாளர்களை வரவேற்கும் விதமாக நுழைவாயிலில் க்யூட்டான வெல்கம் டால்ஸ் (Welcome Dolls) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.