Vikatan
ஓசூர்: சிப்காட்டில் கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!
ஓசூர் சிப்காட்டில் தனியார் நிறுவன கட்டுமானப் பணியின்போது கான்கிரீட் ஆர்ச் சரிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் சிப்காட்-1 அமைந்துள்ள பகுதியில், எக்செல் ஆட்டோ பார்ட்ஸ் என்ற நிறுவனத்தின் ஆர்ச் கட்டுமானப் பணியின்போது, கான்கிரீட் இடிந்து விழுந்ததில் மைக்கேல், சீனிவாசன், குமரேசன் ஆகி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயங்களுடன் ஒசூர் அரசு…